ta_tw/bible/names/zedekiah.md

2.9 KiB

சிதேக்கியா

உண்மைகள்:

யோசியாவின் மகனாகிய சிதேக்கியா யூதாவின் கடைசி இராஜா ஆவான். (597-587 B.C.). பழைய ஏற்பாட்டில் சிதேக்கியா என்னும் பெயரையுடைய அநேக மனிதர்களும் இருந்தனர்.

  • இராஜாவாகிய நேபுகாத்நேச்சார், இராஜாவாகிய யோயாக்கீனை சிறைபிடித்து அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுசென்ற பின்பு, சிதேக்கியாவை யூதாவுக்கு இராஜாவாக்கினான். சிதேக்கியா பின்பு கலகம் செய்தான். அதன் விளைவாக நேபுகாத்நேச்சார் அவனைச் சிறைபிடித்து, எருசலேம் அனைத்தையும் அழித்தான்.
  • கேனானாவின் மகனாகிய சிதேக்கியா, இஸ்ரவேலின் இராஜாவாகிய ஆகாபின் நாட்களில் இருந்த கள்ளத் தீர்க்கதரிசி ஆவான்.
  • சிதேக்கியா என்னும் பெயருள்ள ஒரு மனிதன், நெகேமியாவின் நாட்களில் தேவனுடன் செய்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டவர்களில் ஒருவனாக இருந்தான்.

(மொழிபெயர்ப்பு யோசனைகள்: பெயர்களை மொழிபெயர்ப்பது

(மேலும் பார்க்க: ஆகாப், பாபிலோன், எசேக்கியேல், இஸ்ரவே இராஜ்ஜியம், யோயாக்கீன், எரேமியா, யோசியா, யூதா, நேபுகாத்நேச்சார், நெகேமியா)

வேதாகமக் குறிப்புக்கள்:

சொல் தரவு:

  • Strong's: H6667