ta_tw/bible/names/nehemiah.md

2.8 KiB

நெகேமியா

உண்மைகள்:

இஸ்ரவேலரும் யூதாவும் பாபிலோனியரால் கைப்பற்றப்பட்டபோது பாபிலோனிய பேரரசில் நெகேமியா ஒரு இஸ்ரவேலனாக இருந்தார்.

  • பாரசீக ராஜாவாகிய அர்தசஷ்டாவுக்குப் பானபாத்திரக்காரனாக இருந்தபோது நெகேமியா எருசலேமுக்குத் திரும்ப அனுமதியளித்தார்.
  • பாபிலோனியரால் அழிக்கப்பட்ட எருசலேமின் மதில்களை மறுபடியும் கட்டியெழுப்ப நெகேமியா இஸ்ரவேலரை வழிநடத்தினார்.
  • பன்னிரண்டு ஆண்டுகள் நெகேமியா ராஜாவின் அரண்மனைக்குத் திரும்புவதற்கு முன் எருசலேமின் ஆளுநராக இருந்தார்.
  • நெகேமியாவின் பழைய ஏற்பாட்டின் புத்தகம் நெகேமியாவின் வேலையை சுவர்களைக் கட்டியெழுப்பவும் எருசலேமிலிருந்த மக்களை ஆளுவதைப் பற்றியும் கதை கூறுகிறது.
  • பழைய ஏற்பாட்டில் நெகேமியா என்ற இன்னொரு நபரின் பெயரும் இருந்தது. வழக்கமாக அப்பாவின் பெயர் நெகேமியா பற்றி பேசப்படுவதை வேறுபடுத்துவதற்காக சேர்க்கப்பட்டது.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: அர்தசஷ்டா, பாபிலோன், எருசலேம், மகன்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H5166