ta_tw/bible/names/ezekiel.md

2.4 KiB

எசேக்கியேல்

உண்மைகள்:

பல யூதர்கள் பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, ​​எசேக்கியேல் தேவனுடைய தீர்க்கதரிசியாக இருந்தார்.

பாபிலோனிய இராணுவத்தால் அவர் மற்றும் பல யூதர்கள் கைப்பற்றப்பட்டபோது எசேக்கியேல் யூதா ராஜ்யத்தில் வாழ்ந்து வந்த ஓர் ஆசாரியனாக இருந்தார்.

  • இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, அவரும் மனைவியும் ஒரு நதிக்கு அருகே பாபிலோனில் வசித்து வந்தார்கள், யூதர்கள் அவரிடம் வந்து தேவனுடைய செய்தியைக் கேட்டார்கள்.
  • மற்ற காரியங்களுக்கு மத்தியில் எருசலேமின் தேவாலயத்தின் அழிவையும் அது மீண்டும் கட்டப்படுவதைப் பற்றி எசேக்கியேல் தீர்க்கதரிசனம் உரைத்தார்.
  • மேசியாவின் எதிர்கால ராஜ்யத்தைப் பற்றி அவர் முன்னறிவித்தார்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: பாபிலோன், கிறிஸ்து, சிறையிருப்பு, தீர்க்கதரிசி

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H3168