ta_tw/bible/names/jehoiachin.md

1.9 KiB

யோயாக்கின்

உண்மைகள்:

யோயாக்கீன் யூதாவின் அரசை ஆட்சி செய்த அரசர்.

யோயாக்கின் 18 வயதாக இருந்தபோது ராஜாவாக ஆனார். அவன் மூன்று மாதங்கள் மட்டுமே ஆட்சி செய்தான். அதன் பிறகு பாபிலோனிய இராணுவத்தால் கைப்பற்றப்பட்டான்.

  • தன் தாத்தா ராஜாவாகிய மனாசேயும் அவன் தகப்பனாகிய யோயாக்கீம் செய்தவையும், யோயாக்கீன் தன் சிறிய ராஜ்யத்தின் காலத்தில் பொல்லாத காரியங்களைச் செய்தான்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: பாபிலோன், யோயாகீம், யூதா](../names/kingdomofjudah.md), மனாசே)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H3078, H3112, H3204, H3659