ta_tw/bible/names/micah.md

3.3 KiB

மீகா

உண்மைகள்:

ஏசாயா தீர்க்கதரிசி யூதாவுக்கு ஊழியம் செய்தபோது, ​​மீகா யூதாவின் தீர்க்கதரிசியாக 700 ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்துவுக்கு முன் இருந்தார். நியாயாதிபதிகள் காலத்தில் மீகா என்ற மற்றொரு மனிதர் வாழ்ந்தார்.

  • மீகா புத்தகம் பழைய ஏற்பாட்டின் முடிவில் உள்ளது.
  • அசீரியர்கள் சமாரியாவின் அழிவைப் பற்றி மீகா தீர்க்கதரிசனம் உரைத்தார்.
  • தேவனுக்குக் கீழ்ப்படியாத, யூதாவின் மக்களை மீகா கடிந்துகொண்டு, அவர்களை எதிரிகள் தாக்குவார்கள் என்று எச்சரித்தார்.
  • அவருடைய நம்பிக்கை தீர்க்கதரிசனமானது, நம்பிக்கையுடைய ஒரு செய்திடன் முடிவடைகிறது.
  • நியாயாதிபதிகள் புத்தகத்தில், எப்பிராயீமில் வாழ்ந்த மீகா என்னும் ஒரு மனிதனைப் பற்றி கதை சொல்லப்படுகிறது; அவருடன் வசித்துவந்த ஒரு இளம் லேவியர் ஆசாரியன் விக்கிரகத்தையும் மற்ற பொருட்களையும் திருடிச் சென்று, தானே ஒரு குழுவினருடன் சென்றார். கடைசியில், தாண் புத்திரரும் ஆசாரியரும் லாயீசின் நகரத்தில் குடியேறினார்கள்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை மொழிபெயர்த்தல்

மேலும் காண்க : [எசேக்கியா), தாண் , எப்பிராயீம், பொய் கடவுள், ஏசாயா, யூதா, நியாயாதிபதி, லேவியன், ஆசாரியன், தீர்க்கதரிசி, சமாரியா, வெள்ளி)

வேதாகமக் குறிப்புகள்:

{{tag>publish ktlink}

சொல் தரவு:

  • Strong's: H4316, H4318