ta_tw/bible/names/ephraim.md

2.7 KiB

எப்பிராயீம், எப்பிராயீமியன், எப்பிராயீமியர்கள்

உண்மைகள்:

எப்பிராயீம் யோசேப்பின் இரண்டாவது குமாரன் ஆவான். அவருடைய சந்ததியாகிய எப்பிராயீமியர்கள் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களில் ஒன்றாக ஆனார்கள்.

  • இஸ்ரவேலின் வடக்குப் பகுதியில் இருந்த பத்துக் கோத்திரங்களில் ஒன்று எப்பிராயீம் கோத்திரமாக இருந்தது.
  • சில சமயங்களில், எப்பிராயீம் என்ற பெயரானது வேதாகமத்தில் இஸ்ரவேலின் வடக்கு ராஜ்யம் முழுவதையும் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. (பார்க்கவும்: சினையாகுபெயர்
  • "எப்பிராயீம் மலைத்தொடர்" அல்லது "எப்பிராயீமின் மலைகளான" என்ற குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு, எப்பிராயீம் என்பது மலைகள் நிறைந்த பகுதி அல்லது மலைப்பாங்கான பகுதி எனப்படுகிறது.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: இஸ்ரேல் இராஜ்ஜியம், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்கள்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H669, H673, G2187