ta_tw/bible/other/judgeposition.md

2.8 KiB

நீதிபதி, நீதிபதிகள்

வரையறை:

ஒரு நீதிபதி என்பது சட்டத்திற்கு உட்பட்ட விஷயங்களில் வழக்கமாக மக்களுக்கு இடையில் சிக்கல்கள் இருக்கும்போது சரியானது அல்லது தவறு எது என்பதைத் தீர்மானிக்கும் ஒரு நபர்.

  • வேதாகமத்தில், தேவன் நியாயாதிபதியாக நியமிக்கப்படுகிறார், ஏனென்றால் சரியான அல்லது தவறான காரியங்களைப் பற்றிய இறுதி முடிவுகளை எடுக்கும் ஒரு சரியான நீதிபதியாக அவர் இருக்கிறார்.
  • இஸ்ரவேல் ஜனங்கள் கானான்தேசத்தில் நுழைந்தார்கள், அவர்களுக்கு அரசர்கள் இருந்தபோதும், "நியாயாதிபதிகள்" என்று அழைக்கப்பட்ட தலைவர்களை தேவன் நியமித்தார். பெரும்பாலும் இந்த நீதிபதிகள் இராணுவ தலைவர்கள், தங்கள் எதிரிகளை தோற்கடிப்பதன் மூலம் இஸ்ரவேலரை மீட்டனர்.
  • "நீதிபதி" என்ற வார்த்தை "முடிவெடுப்பவர்" அல்லது "தலைவர்" அல்லது "விடுவிப்பவர்" அல்லது "கவர்னர்" என்று அழைக்கப்படலாம்.

(மேலும் காண்க: கவர்னர், நீதிபதி, சட்டம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H148, H430, H1777, H1778, H1779, H1780, H1781, H1782, H2940, H4055, H6414, H6415, H6416, H6417, H6419, H8196, H8199, H8201, G350, G1252, G1348, G2919, G2922, G2923