ta_tw/bible/other/governor.md

4.6 KiB

ஆட்சி, அரசு, அரசாங்கங்கள், ஆளுநர், ஆளுநர்கள், ரோம ஆளுநர், ரோம ஆளுநர்கள்

வரையறை:

ஒரு " ஆளுநர் " என்பவர் ஒரு மாநிலம், பிராந்தியம் அல்லது பிரதேசத்தை ஆளுகை செய்பவர். ஆளுகை செய்தல் என்பது, வழிநடத்துதல் அல்லது அவற்றை நிர்வகித்தல் என்று பொருள்.

  • "ரோமானிய ஆளினர்" என்ற வார்த்தை ரோமானிய மாகாணத்தின் மீது ஆட்சி செய்த கவர்னருக்கு மிகவும் குறிப்பிடத்தக்க தலைப்பு ஆகும்.
  • வேதாகமக் காலங்களில், ஆளுநர்களை, ராஜாக்கள் அல்லது பேரரசர்களால் அவர்களுடைய அதிகாரத்தின் கீழ் நியமிக்கப்பட்டார்கள்;
  • ஒரு "அரசாங்கம்" ஒரு குறிப்பிட்ட நாட்டை அல்லது பேரரசை ஆட்சி செய்யும் அனைத்து ஆட்சியாளர்களையும் கொண்டுள்ளது. இந்த ஆட்சியாளர்கள், தங்கள் குடிமக்களின் நடத்தையை வழிநடத்தும் சட்டங்களை, அந்த நாட்டின் அனைத்து மக்களுக்கும் சமாதானம், பாதுகாப்பு மற்றும் செழிப்பு கிடைக்க உருவாக்குகிறார்கள்.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • "கவர்னர்" என்ற வார்த்தை "ஆட்சியாளர்" அல்லது "மேற்பார்வையாளர்" அல்லது "பிராந்திய தலைவர்" அல்லது "ஒரு சிறிய பிராந்தியத்தைச் சார்ந்தவர்" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
  • சூழ்நிலையைப் பொறுத்து, "ஆட்சிசெய்தல்" என்ற வார்த்தை "ஆட்சியை" அல்லது "வழிநடத்துதல்" அல்லது "நிர்வகிக்க" அல்லது மேற்பார்வை என மொழிபெயர்க்கப்படலாம். "
  • "ஆளுநர்" என்ற வார்த்தை "ராஜா" அல்லது "பேரரசர்" என்ற சொல்லை விட வித்தியாசமாக மொழிபெயர்க்கப்பட வேண்டும், ஏனென்றால் ஒரு ஆளுநர் அவர்கள் அதிகாரத்தைவிட இருந்த குறைந்த அதிகாரம் உடைய ஆட்சியாளராவார்.
  • "ரோமானிய ஆளுநர்" என்ற வார்த்தை "ரோமானிய கவர்னர்" அல்லது "ரோமானிய மாகாண ஆட்சியாளர்" என்று மொழிபெயர்க்கப்படலாம்.

(மேலும் காண்க: அதிகாரம், ராஜா, சக்தி, மாகாணம், ரோம், ஆட்சியாளர்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H324, H1777, H2280, H4951, H5148, H5460, H6346, H6347, H6486, H7989, H8269, H8660, G445, G446, G746, G1481, G2232, G2233, G2230, G4232