ta_tw/bible/names/isaiah.md

5.8 KiB

ஏசாயா

உண்மைகள்:

யூதாவின் நான்கு அரசர்களின் ஆட்சிக் காலங்களில் தீர்க்கதரிசனம் உரைத்த ஏசாயா தேவனின் தீர்க்கதரிசியாக இருந்தார்: உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா.

  • எசேக்கியாவின் ஆட்சியில் அசீரியர்கள் நகரத்தைத் தாக்கியபோது அவர் எருசலேமில் வாழ்ந்தார்.
  • ஏசாயாவின் பழைய ஏற்பாட்டின் புத்தகம் வேதாகமத்தின் முக்கிய புத்தகங்களில் ஒன்றாகும்.
  • இன்னும் உயிரோடு இருக்கும்போது நிறைவேறிய பல தீர்க்கதரிசனங்களை ஏசாயா எழுதினார். 700 ஆண்டுகளுக்குப் பிறகு இயேசு பூமியில் வாழ்ந்தபோது மேசியாவைப் பற்றி எழுதியிருந்த தீர்க்கதரிசனங்களுக்கு ஏசாயா குறிப்பாகத் தெரிகிறார்.
  • மேசியாவைப் பற்றி மக்களுக்கு கற்பிக்க ஏசாயாவின் தீர்க்கதரிசனங்களை இயேசுவும் அவருடைய சீஷர்களும் மேற்கோள் காட்டினார்கள்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

மேலும் காண்க: ஆகாஸ், அசிரியா, கிறிஸ்து, எசேக்கியா, யோதாம், யூதா, தீர்க்கதரிசி, உசியா)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 21:9 தீர்க்கதரிசி ஏசாயா மேசியா ஒரு கன்னியிடமிருந்து பிறப்பார் என்று தீர்க்கதரிசனமாக உரைத்தார்.
  • 21:10 தீர்க்கதரிசி __ ஏசாயா __ மேசியா கலிலேயாவில் வசிக்க வேண்டும், உடைந்த இதயமுள்ள மக்கள் ஆறுதலடைய, மற்றும் சிறைப்பட்டவர்களுக்கு சுதந்திரம்கொடுக்க மற்றும் கைதிகளை விடுதலை அறிவிப்பார் என்று கூறினார்.
  • 21:11 தீர்க்கதரிசி __ ஏசாயா __ மேலும் மேசியா காரணமின்றி வெறுக்கப்படுவார் என்றும் நிராகரிக்கப்படுவார் என்றும் தீர்க்கதரிசனம் உரைத்தார்.
  • 21:12 __ ஏசாயா __ மக்கள் தூண்டிவிடுவார்கள் , மற்றும்அவர்கள் மேசியாவை அடித்து பரிகாசம் செய்வார்கள் என்று,தீர்க்கதரிசனம் உரைத்தார்.
  • __26:2__அவர்கள் அதை இயேசுவிடம் (இயேசு) ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம் கொடுக்கப்பட்டது.. இயேசு அந்த சுருளை திறந்து மக்களுக்கு ஒரு பகுதியை வாசித்தார்.
  • 45:8 பிலிப்பு இரதத்தை அணுகியபோது, ஏசாயா தீர்க்கதரிசன புத்தகத்தை ​​எத்தியோப்பியன் வாசித்துக்கொண்டிருந்தான், தீர்க்கதரிசி ஏசாயா எழுதியது என்ன என்று கேட்டார்.
  • 45:10 பிலிப்பு எத்தியோப்பியனிடம் விளக்கினார்: ஏசாயா இயேசுவை பற்றி எழுதுகிறார்

சொல் தரவு:

  • Strong's: H3470, G2268