ta_tw/bible/names/ahaz.md

2.0 KiB

ஆகாஸ்

விளக்கங்கள்:

ஆகாஸ் என்ற துன்மார்க்கமான இராஜா யூத தேசத்தை கி. மூ. 732 முதல் 716 கி. மூ வரை ஆண்டான். இது இஸ்ரேல் மற்றும் யூத மக்கள் பாபிலோனுக்கு சிறை பிடிக்கப்பட்டு போகும் 140 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.

  • ஆகாஸ் யூதாவை ஆண்டுகொண்டிருந்த போது, அசரிய தெய்வங்களை தொழுது கொள்ள பலி பீடங்களை கட்டினான், அது தேவனுடைய பிள்ளைகள் மெய்யான ஆண்டவராகிய யேகோவாவை விட்டு வழிவிலக காரணமாயிற்று.
  • ஆகாஸ் தனது 20 வது வயதில் யூதாவை ஆட்சி செய்ய ஆரம்பித்தான், 16 ஆண்டுகள் அரசாண்டான்.

(மொழிப்பெயர்ப்பு சிபாரிசிகள்: பெயர்களை எப்படி மொழிப்பெயர்ப்பது

(மேலும் பார்க்க: பாபிலோன்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H271