ta_tw/bible/names/dan.md

2.4 KiB

தாண்

உண்மைகள்:

தாண் யாக்கோபின் ஐந்தாம் குமாரன், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களில் ஒன்றாக இருந்தது. தாண் கோத்திரம் குடியேறிய கானானின் வடக்குப் பகுதிக்கு தாண் என்ற பெயர் கொடுக்கப்பட்டது.

  • ஆபிராமின் காலத்தில், தாண் என்ற நகரம் எருசலேமின் மேற்கே இருந்தது.
  • பல வருடங்கள் கழித்து, இஸ்ரவேல் தேசத்தில் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழைந்தபோது, தாண் என்ற வேறு நகரம் எருசலேமின் வடக்கே 60 மைல் தொலைவில் அமைந்திருந்தது.
  • "தாணியர்கள்" என்ற வார்த்தை தாண் வம்சாவளியினரை குறிக்கிறது, அவர்களும் அவரது கோத்திரத்தின் உறுப்பினர்களாக இருந்தனர்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: கானான், எருசலேம், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்கள்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1835, H1839, H2051