ta_tw/bible/names/ramoth.md

2.5 KiB

ராமோத்

உண்மைகள்:

யோர்தான் நதிக்கு அருகிலிருந்த கீலேயாத் மலைகளில் ராமோத் முக்கியமான நகரம். இது ராமோத் கீலேயாத் என்றும் அழைக்கப்பட்டது.

  • காத் இஸ்ரவேல் கோத்திரத்திற்குச் சொந்தமான ராமோத் அடைக்கல பட்டணமாக இருந்தது.
  • இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப், யூதாவின் ராஜாவாகிய யோசபாத் ராமோத்தில் ஆராமின் ராஜாவுக்கு விரோதமாக யுத்தம்பண்ணினான், அந்த யுத்தத்தில் ஆகாப் கொல்லப்பட்டார்.
  • சிறிது காலத்திற்குப் பிறகு, அகசியா ராஜாவும், யோராம் ராஜாவும் ராமோத் நகரத்தை ஆராமின் ராஜாவிடமிருந்து எடுத்துக்கொள்ள முயன்றார்கள்.

யெகூ இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்ட இடத்தில் கீலேயாத்திலுள்ள ராமோத் இருந்தது.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: [பெயர்கள் மாற்றுக)

(மேலும் காண்க: ஆகாப், அராம், காத், யோசபாத், யெகூ, யோராம், யோர்தான் நதி, யூதா, அடைக்கலம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H7216, H7418, H7433