ta_tw/bible/names/jehu.md

3.2 KiB

யெகூ

உண்மைகள்:

யெகூ பழைய ஏற்பாட்டில் இரண்டு ஆட்களின் பெயராக இருந்தது.

  • இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபின் ஆட்சிக்கும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்துக்கும், ஆனானியினுடைய குமாரனாகிய யெகூ தீர்க்கதரிசியாயிருந்தான்.
  • யோசபாத்தின் மகன் யெகூ (அல்லது சந்ததியார்) எலிசா தீர்க்கதரிசியின் கட்டளையின்படி ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்ட இஸ்ரவேலின் சேனைகளுள் ஒருவரானார்.
  • ராஜாவாகிய யெகூ இஸ்ரவேலின் ராஜாவாகிய யோராமும் யூதாவின் ராஜாவாகிய அகசியாவும் இரண்டு பொல்லாத ராஜாக்களைக் கொன்றுபோட்டான்.
  • ராஜாவாகிய யெகூ, முன்னாள் ராஜாவாகிய ஆகாபின் உறவினர்களையும் கொன்று, துன்மார்க்க ராணி யேசபேலைக் கொன்றுபோட்டான்.
  • பாபிலோனின் எல்லா தீர்க்கதரிசிகளையும் சமாரியாவில் பாகால் வணக்கத்தின் எல்லா இடங்களிலுமாக அரசர் யெகூ அழித்துவிட்டார்.
  • ராஜாவாகிய யெகூ ஒரே மெய்யான தேவனாகிய கர்த்தரைச் சேவித்து, இஸ்ரவேலை இருபத்தெட்டு வருஷம் அரசாண்டான்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை மொழிபெயர்த்தல்

மேலும் காண்க: ஆகாப், அகசியா, பாகால், எலிசா, யோசபாத், யெகூ, யேசபேல், யோராம், யூதா, சமாரியா)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H3058