ta_tw/bible/names/ahaziah.md

2.1 KiB

அகசியா

உண்மைகள்:

அகசியா என்பது இரண்டு இராஜாக்களின் பெயர்களாகும்: ஒருவன் இஸ்ரேல் தேசத்தை ஆண்டான், மற்றொருவன் யூதாவை ஆண்டான்.

  • யூதாவின் இராஜாவாகிய அகசிய யேகோராமின் மகன். இவன் ஒரு ஆண்டு ஆட்சிசெய்தான் (841 B.C) பின்பு எகூவினால் கொலை செய்யப்பட்டான். அகசியாவின் இளைய மகன் யோயாஸ் அவனுடைய இடத்தில் இராஜாவானான்
  • இஸ்ரேல் தேசத்தின் இராஜாவாகிய அகசியா ஆகாப் இராஜாவின் மகன். இவன் இரண்டு ஆண்டுகள் அரசாண்டான் (850-49 B.C). இவன் அரண்மனையிலிருந்து விழுந்த காயத்தினால் அவதிப்பட்டு மரித்தான், அவனுடைய சகோதரன் யோராம் ராஜாவானான்.

மொழிபெயர்ப்புஆலோசனைகள்: பெயர்களை மொழிபெயர்த்தல்

(மேலும் பார்க்க: யெகூ, ஆகாப், யேரோபெயாம், யோவாஸ்)

வேத குறிப்புகள்

சொல் தரவு:

  • Strong's: H274