ta_tw/bible/names/joash.md

2.9 KiB

யோவாஸ்

உண்மைகள்:

பழைய ஏற்பாட்டில் பல ஆண்கள் பெயர் யோவாஸ்.

  • யோவாஸ் இஸ்ரவேலின் இரட்சகரான கிதியோனின் தந்தை ஆவார்.

யோவாஸ் என்ற மற்றொரு மனிதன், யாக்கோபின் இளைய மகனான பெஞ்சமின் மகன்.

  • ஏழு வயதில் மிகவும் பிரபலமான யோவாஸ் யூதாவின் ராஜா ஆனார். அவன் யூதாவின் ராஜாவாகிய அகசியாவின் மகன்; அவன் கொல்லப்பட்டான்.
  • யோவாஸ் ஒரு சிறு குழந்தையாக இருந்தபோது,அவரைக் கொல்லமுயன்ற அத்தையிடமிருந்து அவரை ஒளித்துவைப்பதன் மூலம் காப்பாற்றினார்.
  • அரசர் யோவாஸ் முதலில் தேவனுக்குக் கீழ்ப்படிந்த ஒரு நல்ல ராஜாவாக இருந்தார். ஆனால் அவர் உயர்ந்த இடங்களை அகற்றவில்லை, இஸ்ரவேல் மக்கள் மறுபடியும் விக்கிரகங்களை வணங்க ஆரம்பித்தார்கள்.
  • ராஜாவாகிய யோவாஸ் இஸ்ரவேலரை ஆட்சி செய்த சில வருடங்களில் யோவாஸ் ராஜா யூதாவை ஆட்சி செய்தார். அவர்கள் இரண்டு வித்தியாசமான அரசர்கள்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை மொழிபெயர்த்தல்

(மேலும் காண்க: அகசியா, [பலிபீடம், பென்யமீன், பொய் கடவுள், கிதியோன், உயர்ந்த இடங்களில், பொய் கடவுள்

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H3101, H3135