ta_tw/bible/names/joram.md

2.2 KiB

யோராம்

உண்மைகள்:

ஆகாபின் குமாரனாகிய யோராம் இஸ்ரவேலின் ராஜா. அவர் சில சமயங்களில் "யோகோராம்" என்று குறிப்பிடப்படுகிறார்.

யூதாவின் ராஜாவாகிய யோராம் என்னும் அதே வேளையில் இஸ்ரவேலின் ராஜாவாகிய யோராம் அரசாண்டான்.

  • யோராம் பொய்க் கடவுட்களை வழிபட்டு இஸ்ரவேலை பாவம் செய்யச் செய்த தீய மன்னன்.
  • எலியா, ஒபதியா தீர்க்கதரிசிகளின் காலத்தில் இஸ்ரவேலின் அரசனாகிய யோராம் ஆட்சி செய்தான்.

இன்னொரு யோராம் ,தாவீது ராஜாவாக இருந்தபோது ஆமாத்தின் ராஜாவான தோராவின் மகன் யோராமின் மகன்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை மொழிபெயர்த்தல்

மேலும் காண்க: ஆகாப், தாவீது, எலியா, ஆமாத், யோராம், இஸ்ரவேலின் இராச்சியம், யூதா](../names/kingdomofjudah.md), ஒபதியா, தீர்க்கதரிசி](../names/obadiah.md))

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H3088, H3141, G2496