ta_tw/bible/names/jezebel.md

2.0 KiB

யேசபேல்

உண்மைகள்:

யேசபேல் இஸ்ரவேலின் அரசனான ஆகாபின் பொல்லாத மனைவியாக இருந்தார்.

  • யேசபேல் ஆகாபையும் மற்ற இஸ்ரவேலரையும் சிலைகளை வணங்கச் செய்தார்.
  • அவள் தேவனுடைய தீர்க்கதரிசிகளில் அனேகரைக் கொன்றாள்.

யேசபேல் நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தை பறித்துக்கொள்ள ஒரு அப்பாவியான அவனைக் கொலை செய்தாள். யேசபேல் இறுதியாக செய்த எல்லா தீய செயல்களாலும் கொல்லப்பட்டார். எலியா தீர்க்கதரிசனம் உரைத்தபடியே தான் இறந்துவிடுவார் என்று தீர்க்கதரிசனம் உரைத்தார்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை மொழிபெயர்த்தல்

(மேலும் காண்க: ஆகாப், எலியா, பொய் கடவுள்

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H348, G2403