ta_tw/bible/names/jehoshaphat.md

2.3 KiB

யோசபாத்

உண்மைகள்:

பழைய ஏற்பாட்டில் யோசபாத் என்பது குறைந்தது இரண்டு பேருடைய பெயராக இருந்தது.

  • யூதாவின் ராஜ்யத்தை ஆளுவதற்கு நான்காவது அரசனான யோசபாத் அரசனாக இந்த பெயர் அறியப்பட்டது.
  • அவர் யூதாவிற்கும் இஸ்ரவேலருக்கும் சமாதானம் செய்து, பொய்க் கடவுட்களின் பலிபீடங்களை அழித்துவிட்டார்.
  • மற்றொரு யோசபாத் தாவீதுக்கும் சாலொமோனுக்கும் ஒரு "பதிவாளர்" ஆவார். ராஜ்யத்தில் நடந்த முக்கியமான சம்பவங்களின் வரலாற்றை கையெழுத்திட மற்றும் பதிவு செய்ய ராஜாவுக்கு ஆவணங்களை எழுதி வைத்திருந்தார்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: [பலிபீடம், தாவீது, பொய் கடவுள், இஸ்ரேல், யூதா, ஆசாரியன், சாலொமோன்

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H3092, H3146, G2498