2.0 KiB
2.0 KiB
ஆரான்
உண்மைகள்:
ஆரான் ஆபிரகாமின் இளைய சகோதரரும் லோத்துவின் தந்தையுமாக இருந்தார்.
- ஆபிரகாமும் அவனது குடும்பத்தாரும் ஊர் பட்டணத்திலிருந்து கானான் தேசத்திற்குப் போகும் வழியில்,சில காலம் தங்கியிருந்த நகரத்தின் பெயர் ஆரான் ஆகும்.
- ஆரான் என்று அழைக்கப்பட்ட வேறு ஒரு மனிதன் காலேபின் மகன்.
- ஆரான் என்ற பெயரில் ஒரு மூன்றாவது மனிதர் லேவியின் சந்ததியாக இருந்தார்.
(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்
(மேலும் காண்க: ஆபிரகாம், காலேப், கானான், லேவியன், லோத், தேராகு, ஊர்)
வேதாகமக் குறிப்புகள்:
- 2 இராஜாக்கள் 19:12-13
- அப்போஸ்தலர் 7:1-3
- ஆதியாகமம் 11:31-32
- ஆதியாகமம் 27:43-45
- ஆதியாகமம் 28:10-11
- ஆதியாகமம் 29:4-6
சொல் தரவு:
- Strong's: H2039