ta_tw/bible/names/terah.md

1.8 KiB

தேராகு

உண்மைகள்:

தேராகு நோவாவின் மகன் சேமுடைய சந்ததியாராக இருந்தார். அவன் ஆபிராம், நாகோர், ஆரானின் தகப்பன்.

கானானுக்குத் தன் மகனான ஆபிராம், தன் மருமகன் லோத்து, ஆபிராமின் மனைவியாகிய சாராய் ஆகியோருடன் சென்றார். கானானுக்கு செல்லும் வழியில், தேராவும் அவருடைய குடும்பத்தாரும் மெசொப்பொத்தாமியாவிலுள்ள ஆரானில் பட்டணத்தில் வாழ்ந்தார்கள். 205 வயதில் தேரா இறந்துவிட்டார்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: ஆபிரகாம், கானான், ஆரான், லோத்து, மெசொப்பொத்தேமியா, நகோர், சாரா, சேம்)

வேதாகமக் குறிப்புகள்:

ஆதியாகமம் 11:31-32

சொல் தரவு:

  • Strong's: H8646, G2291