ta_tw/bible/names/nahor.md

1.5 KiB

நாகோர்

உண்மைகள்:

ஆபிரகாமுக்கு, தாத்தா மற்றும் அவரது சகோதரர் ஆகிய இரு உறவின முறையாக நாகோர் இருந்தார்.

ஆபிரகாமின் சகோதரன் நாகோர், ஈசாக்குடைய மனைவியாகிய ரெபெக்காளின் தாத்தா.

  • "நாகோரின் நகரம்" என்ற சொற்றொடர் "நாகோர் என்ற நகரம்" அல்லது "நாகோர் வாழ்ந்த நகரம்" அல்லது "நாகோரின் நகரம்" என்று அர்த்தம்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: ஆபிரகாம், ரெபெக்கா)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H5152, G3493