ta_tw/bible/names/rebekah.md

4.1 KiB

ரெபெக்காள்

உண்மைகள்:

ரெபெக்காள் ஆபிரகாமின் சகோதரனாகிய நாகோரின் பேத்தியாவாள்.

ஆபிரகாமின் குமாரனாகிய ஈசாக்கின் மனைவியாக தேவன் ரெபெக்காளைத் தேர்ந்தெடுத்தார்.

  • ரெபெக்காள் அராம் நாகாரீமின் பிராந்தியத்தைவிட்டு வெளியேறி, ஆபிரகாமின் வேலைக்காரனாகிய ஈசாக்கு வாழ்ந்துகொண்டிருக்கும் பகுதிக்குச் சென்றார்.
  • நீண்ட காலமாக ரெபேக்காளுக்கு பிள்ளைகள் இல்லையென்றாலும், கடைசியில் தேவன், ஏசா, யாக்கோபு ஆகிய இரண்டையும் கொடுத்து ஆசீர்வதித்தார்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: ஆபிரகாம், அராம், ஏசா, ஈசாக்கு, யாக்கோபு, நகோர், தென்பகுதி

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 6:2 ஆபிரகாமின் உறவினர்கள் வாழ்ந்த நாட்டிற்கு மிக நீண்ட பயணத்திற்குப் பிறகு, தேவன் அந்த வேலைக்காரனை ரெபெக்காளிடம் வழிநடத்தினார். அவள் ஆபிரகாமின் சகோதரனின் பேத்தி.
  • 6:6 தேவன் ரெபெக்காளிடம் கூறினார், "உனக்குள்ளேள்ளே இரண்டு தேசங்கள் உள்ளன."
  • 7:1 சிறுவர்கள் வளர்ந்தபொழுது, ரெபெக்காள் யாக்கோபை நேசித்தார், ஆனால் ஈசாக்கு ஏசாவை நேசித்தார்.
  • 7:3 ஈசாக்கு ஏசாவுக்கு ஆசீர்வாதம் கொடுக்க விரும்பினார். ஆனால் அவர் முன்னர், ரெபெக்காளும் யாக்கோபும் யாக்கோபு ஏசாவைப் போல நடித்து அவரை ஏமாற்றிவிட்டார்கள்.
  • 7:6 ஆனால் ரெபெக்காள் ஏசாவின் திட்டத்தை கேள்விப்பட்டாள். எனவே, தன் உறவினருடன் வாழ யாக்கோபை தொலைதூரமாக அனுப்பிவிட்டாள்.

சொல் தரவு:

  • Strong's: H7259