ta_tw/bible/names/esau.md

4.6 KiB
Raw Permalink Blame History

ஏசா

உண்மைகள்:

ஈசாக்கு மற்றும் ரெபேக்காவின் இரண்டு மகன்களில் ஏசா ஒரு மகனாவான். அவன் அவர்களுக்கு பிறந்த முதல் குழந்தை ஆவான். அவரது இரட்டை சகோதரன் யாக்கோபு ஆவான்.

  • ஏசா தன் சகோதரனாகிய யாக்கோபுக்கு ஒரு குவளை கூழுக்குப் பதிலாக சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்டான்.
  • ஏசா முதல் மகனாக இருந்ததினால், அவருடைய தந்தை ஈசாக்கு அவருக்கு ஒரு சிறப்பு ஆசீர்வாதம் கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால், ஈசாக்கு, யாக்கோபு ஆசீர்வதிப்பதற்கு பதிலாக அந்த ஆசீர்வாதத்தை கொடுத்தார். முதலில், ஏசா மிகவும் கோபமாக இருந்தார், அவர் யாக்கோபை கொல்ல விரும்பினார், ஆனால் பின்னர் அவரை மன்னித்தார்.
  • ஏசாவுக்கு பல குழந்தைகளும் பேரப்பிள்ளைகளும் இருந்தார்கள்; இந்த சந்ததியினர் கானானின் நாட்டில் வாழ்ந்துகொண்டிருந்த ஒரு பெரிய மக்கள் குழுவை உருவாக்கினர்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: ஏதோம், ஈசாக்கு, யாக்கோபு, ரெபெக்கா)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 6:7 ரெபேக்காளின் குழந்தைகள் பிறந்தபோது, ​​மூத்த மகன் சிவந்த மற்றும் நிறைய முடியுடன் பிறந்தான். அவர்கள் அவனுக்கு ஏசா என்று பெயரிட்டனர்.
  • 7:2 எனவே ஏசா யாக்கோபுக்கு தனது சேஷ்டபுத்திரபாகத்தை கொடுத்தான்.
  • 7:4 ஈசாக்கு அந்த ஆட்டு ரோமம் மற்றும் வஸ்திரத்தின் வாசனையை உணர்ந்தபோது, , ​​அது ஏசா என்று நினைத்து அவனை ஆசீர்வதித்தார்.
  • 7:5 ஏசா யாக்கோபை வெறுத்தான். ஏனெனில் யாக்கோபு தனது சேஷ்டபுத்திரபாகத்தையும் அவனுடைய ஆசீர்வாதத்தையும் திருடவிட்டான்.
  • 7:10 ஆனால் ஏசா ஏற்கனவே யாக்கோபை மன்னித்துவிட்டான், மேலும் ஒருவருக்கொருவர் மீண்டும் பார்க்க சந்தோஷப்பட்டார்கள்.

சொல் தரவு:

  • Strong's: H6215, G2269