ta_tw/bible/names/negev.md

2.6 KiB

தென்பகுதி

உண்மைகள்:

தென்பகுதி இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் உப்புக் கடலின் தென்மேற்குப் பகுதியிலுள்ள ஒரு பாலைவனம்.

  • அசல் வார்த்தையானது "தெற்கே" என்று பொருள்படும், சில ஆங்கில மொழிபெயர்ப்புகள் இந்த வழியை மொழிபெயர்க்கின்றன.
  • "தென்" என்பது இன்றைய நெகேவ் பாலைவனம் அமைந்துள்ள இடமாக இல்லை.
  • ஆபிரகாம் காதேஸ் பட்டணத்தில் வாழ்ந்தபோது, ​​அவர் நெகேவிலோ அல்லது தெற்குப் பகுதியிலோ இருந்தார்.

ரெபேக்காள் சந்திக்க வந்தபோது, ​​ஈசாக்கு தென்பகுதியில் வாழ்ந்து வந்தார். யூதாவும் சிமியோனும் யூத கோத்திரத்தினர் இந்த தெற்கு பிராந்தியத்தில் வாழ்ந்தார்கள்.

  • நெகேவ் பகுதியில் மிகப்பெரிய நகரம் பெயெர்செபா ஆகும்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க : ஆபிரகாம், பெயர்செபா, இஸ்ரவேல், யூதா](../names/judah.md), [காதேஷ், உப்பு கடல், சிமியோன்

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H5045, H6160