ta_tw/bible/names/kadesh.md

3.0 KiB

காதேஸ், காதேஸ்பர்னே, மேரிபா காத்தேஸ்

உண்மைகள்:

காதேஸ், காதேஷ்-பார்னேயா, மேரிபா காத்தேஷ் ஆகிய பெயர்கள் இஸ்ரவேலின் தெற்குப் பகுதியில் ஏதோம் பகுதிக்கு அருகே இஸ்ரேல் வரலாற்றில் முக்கிய நகரத்தைக் குறிக்கின்றன.

  • காதேஷ் நகரம் ஒரு பாலைவனமாக இருந்தது, ஜின் என்ற பாலைவனத்தின் நடுவே தண்ணீரும் வளமான மண்ணும் இருந்தது.
  • மோசே காதேஸ்பர்நேயாவிலிருந்து கானான்தேசத்திற்குப் பன்னிரண்டு வேவுகாரரை அனுப்பினார்.
  • இஸ்ரவேலர் வனாந்தரத்தில் அலைந்து திரிந்த சமயத்தில் காதேசிலே பாளயமிறங்கினார்கள்.
  • மிரியாம் இறந்தது காதேஸ் பார்னேயாவில்.
  • மோசே தேவனுக்குக் கீழ்ப்படியாமல், இஸ்ரவேல் மக்களுக்குத் தண்ணீரைக் கொடுப்பதற்குப் பதிலாக, தேவன் சொன்னபடி அதைப் பார்த்து பேசுவதற்குப் பதிலாகக் பாறையை அடித்தது இந்த மரிபா காதேஷில் ஆகும்.
  • "காதேஷ்" என்ற பெயர் எபிரெய வார்த்தையிலிருந்து "புனிதமானது" அல்லது "ஒதுக்கி வைக்கப்பட்டது" என்பதாகும்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: பாலைவனம், [ஏதோம், புனிதமானது)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H4809, H6946, H6947