ta_tw/bible/names/haran.md

28 lines
2.0 KiB
Markdown

# ஆரான்
## உண்மைகள்:
ஆரான் ஆபிரகாமின் இளைய சகோதரரும் லோத்துவின் தந்தையுமாக இருந்தார்.
* ஆபிரகாமும் அவனது குடும்பத்தாரும் ஊர் பட்டணத்திலிருந்து கானான் தேசத்திற்குப் போகும் வழியில்,சில காலம் தங்கியிருந்த நகரத்தின் பெயர் ஆரான் ஆகும்.
* ஆரான் என்று அழைக்கப்பட்ட வேறு ஒரு மனிதன் காலேபின் மகன்.
* ஆரான் என்ற பெயரில் ஒரு மூன்றாவது மனிதர் லேவியின் சந்ததியாக இருந்தார்.
(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: [பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்](rc://ta/ta/man/translate/translate-names)
(மேலும் காண்க: [ஆபிரகாம்](../names/abraham.md), [காலேப்](../names/caleb.md), [கானான்](../names/canaan.md), [லேவியன்](../names/levite.md), [லோத்](../names/lot.md), [தேராகு](../names/terah.md), [ஊர்](../names/ur.md))
## வேதாகமக் குறிப்புகள்:
* [2 இராஜாக்கள் 19:12-13](rc://ta/tn/help/2ki/19/12)
* [அப்போஸ்தலர் 7:1-3](rc://ta/tn/help/act/07/01)
* [ஆதியாகமம் 11:31-32](rc://ta/tn/help/gen/11/31)
* [ஆதியாகமம் 27:43-45](rc://ta/tn/help/gen/27/43)
* [ஆதியாகமம் 28:10-11](rc://ta/tn/help/gen/28/10)
* [ஆதியாகமம் 29:4-6](rc://ta/tn/help/gen/29/04)
## சொல் தரவு:
* Strong's: H2039