ta_tw/bible/other/bear.md

3.7 KiB

தாங்கு, தாங்குகிறான், தாங்கி, தாங்குபவர்

உண்மைகள்:

"தாங்குதல்" என்ற வார்த்தையின் பொருள் "எடுத்துச் செல்" என்பதாகும். இந்தச் சொல்லிற்கு பல உருவக அர்த்தங்களும் உள்ளன.

  • ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கவிருக்கும் ஒரு பெண்ணைப் பற்றி பேசும்போது, ​​இது ஒரு குழந்தையை "பெற்றெடுத்தல்" என்று அர்த்தம்.
  • "சுமை சுமக்க" என்பது "கஷ்டமான காரியங்களை அனுபவிப்பது" என்பதாகும். இந்த கடினமான விஷயங்கள் உடல்ரீதியான அல்லது உணர்ச்சிரீதியான துன்பங்களை உள்ளடக்கும்.
  • வேதாகமத்தில் ஒரு பொதுவான வெளிப்பாடு "கனிகளைக் கொடுத்தல்," என்பது "கனிகளைக் கொடுப்பது" அல்லது "கனிகளை பெற்றிருப்பது" என்பதாகும்.
  • "சாட்சி கொடுங்கள்" என்ற சொற்றொடர் "சாட்சியாக" அல்லது "ஒருவர் கண்டறிந்த அல்லது அனுபவித்ததைப்பற்றிக் கூறுவதாகும்."
  • "ஒரு மகன் தன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமக்கமாட்டான்" என்ற சொற்றொடரின் அர்த்தம் "அவரது தந்தையின் பாவங்களுக்காக பொறுப்பேற்க மாட்டார்" அல்லது "தண்டிக்கப்பட மாட்டார்" என்பதாகும்.
  • பொதுவாக, இந்த வார்த்தை சூழலை பொறுத்து "சுமத்தல்" அல்லது "பொறுப்பேற்பது" அல்லது "உற்பத்தி" அல்லது "பெற்றிருத்தல்" அல்லது "நிலைத்திருத்தல்" என மொழிபெயர்க்க முடியும்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: [பெயர்களை மொழிபெயர்த்தல்)

(பார்க்கவும்: சுமை, எலிஷா, சகிப்புத்தன்மை, பழம், அக்கிரமம், அறிக்கை ](../other/report.md), செம்மறி, வலிமை, சாட்சியம், சாட்சியம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H2232, H3201, H3205, H5187, H5375, H5445, H5449, H6030, H6509, H6779, G142, G399, G430, G503, G941, G1080, G1627, G2592, G3114, G3140, G4064, G4160, G4722, G4828, G4901, G5041, G5088, G5297, G5342, G5409, G5576