ta_tw/bible/other/administration.md

3.3 KiB

நிர்வாகம், நிர்வாகி, நிர்வாகிகள், நிர்வகித்தமை, நிர்வகித்தல்

உண்மைகள்:

“நிர்வாகம்” மற்றும் “நிர்வாகி” என்பது மேலாண்மை அல்லது மக்களை ஆட்சி செய்து அவர்களை சரியான விதத்தில் வழிநடத்துவது

  • தானியேலும் அவனது மூன்று யூத வாலிபர்களும் நிர்வாகிகளாகவும், அல்லது அரசாங்க அதிகாரிகளாகவும், பாபிலோனின் சில பகுதிகளில் நியமிக்கப்பட்டனர்.
  • ஏற்பாட்டில் “நிர்வாகம்” என்பது பரிசுத்த ஆவி அருளும் வரங்களில் ஒன்றாகும்.
  • ஒருவனுக்கு நிர்வாகம் என்ற ஆவிக்குரிய வரம் இருக்குமானால் நிலங்கள் மற்றும் அதனை சார்ந்தவற்றை வழிநடத்தவும் ஆட்சி செய்யவும், மேலாண்மை செய்யவும் முடியும்.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்

  • அந்தந்த சூழ்நிலையில் “நிர்வாகி” என்பதை “ஆளுனர்” அல்லது “ஒருங்கிணைப்பாளர்” அல்லது “மேலாளர்” அல்லது “ஆட்சியர்” அல்லது “அரசாங்க அதிகாரி” என்று மொழிபெர்யர்க்கலாம்.
  • “நிர்வாகம்” என்ற வார்த்தையை “நிர்வகித்தல்” அல்லது மேலாண்மை செய்தல் அல்லது தலைமைத்துவம்” அல்லது “தொழிலமைப்பு” என்று மொழிபெர்யர்க்கலாம்.
  • “பொறுப்பாளி” அல்லது “மேர்பார்வையாளார்” அல்லது “ஒழுங்குப்படுத்துபவர்” என்ற வெளிப்படுத்ததுளுடன் மொழிபெர்யர்க்கலாம்

(மேலும் பார்க்க: பாபிலோன், தானியேல், ஈவு, ஆளுநர், அனனியா, மீஷால், அசரியா)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H5532, H5608, H5632, H6213, H7860, G2941