ta_tw/bible/names/mishael.md

2.7 KiB

மிஷாவேல்

உண்மைகள்:

பழைய ஏற்பாட்டில் மூன்று ஆண்கள் பெயர் மிஷாவேல்.

  • மிஷாவேல் என்ற ஒருவன் ஆரோனின் உறவினர். ஆரோனின் புதல்வர்களில் இரண்டுபேர் தேவனால் கொல்லப்பட்டபோது, ​​தேவன் அவர்களுக்குச் சொல்லியிருந்ததைப் பின்பற்றவில்லை, மிஷாவேலும் அவரது சகோதரரும் இஸ்ரவேல் முகாமுக்கு வெளியில் இருந்த சடலங்களைக் கையாளும் பணியைக் கொடுத்தார்கள்.
  • மறுபடியும் கண்டுபிடிக்கப்பட்ட சட்டத்தை பகிரங்கமாக வாசித்தபோதே எஸ்றாவின் அருகே மிஷாவேல் என்ற மற்றொருவர் நின்றார்.
  • இஸ்ரவேல் ஜனங்கள் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்ட சமயத்தில் மிஷாவேல் என்ற ஒரு இளைஞன் கைப்பற்றப்பட்டு, பாபிலோனில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பாபிலோனியர்கள் அவருக்கு "மேஷாக்" என்று பெயரிட்டனர். அவர், அவரது தோழர்களுடன் அசரியா (சாத்ராக்) மற்றும் அனனியா (ஆபேத்நேகோ), ராஜாவின் சிலை வணங்க மறுத்து ஒரு அக்கினி உலைக்குள் தள்ளப்பட்டார்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை மொழிபெயர்த்தல்

(மேலும் காண்க: ஆரோன், அசரியா, பாபிலோன், தானியேல், அனனியா

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H4332, H4333