ta_tw/bible/names/hananiah.md

3.0 KiB

அனனியா

உண்மைகள்:

பழைய ஏற்பாட்டில் பல வித்தியாசமான மனிதர்களின் பெயர் அனனியா ஆகும்.

  • ஒரு பாபிலோனில் இஸ்ரவேல் சிறைப்பிடிக்கப்பட்ட ஒரு அனானியா என்ற பெயர், "சாத்ராக்" என மாற்றப்பட்டது.
  • அவருடைய சிறந்த குணாம்சத்தையும் திறமையையும் காரணமாக அரச ஊழியராக அவர் நியமிக்கப்பட்டார்.
  • பாபிலோனிய ராஜாவை வணங்க மறுத்துவிட்டதால், அனனியா (சாத்ராக்) மற்றும் வேறு இரண்டு இஸ்ரவேல இளைஞர்களும் சூளைநெருப்பில் எறியப்பட்டார்கள். தீங்கிழைக்காதபடி அவர்களைக் காப்பாற்றுவதன் மூலம் தேவன் தம் வல்லமையைக் காட்டினார்.
  • அனனியா என்ற இன்னொரு மனிதர் ராஜாவாகிய சாலொமோனின் வாரிசாக பட்டியலிடப்பட்டார்.
  • தீர்க்கதரிசியாகிய எரேமியாவின் காலத்தில் வேறு ஒரு அனனியா பொய்தீர்க்கதரிசியாக இருந்தான்.
  • நெகேமியாவின் காலத்தில் ஒரு கொண்டாட்டத்திற்கு வழிநடத்திய ஒரு ஆசாரியனின் பெயர் அனனியா என்பதாகும்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை மொழிபெயர்த்தல்

(மேலும் காண்க: அசரியா, பாபிலோன், தானியேல், கள்ளத் தீர்க்கதரிசி, எரேமியா, மிஷாவேல்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H2608