ta_tw/bible/other/falseprophet.md

2.4 KiB

பொய்யான தீர்க்கதரிசி, பொய்யான தீர்க்கதரிசிகள்

வரையறை:

ஒரு பொய்யான தீர்க்கதரிசி என்பவர் அவருடைய செய்தி கடவுளிடமிருந்து வந்ததாக தவறாகக் கூறும் ஒரு நபர்.

  • பொய் தீர்க்கதரிசிகளின் தீர்க்கதரிசனங்கள் பொதுவாக நிறைவேறாது. அதாவது, அவைகள் நிறைவேறுவது இல்லை.
  • பொய் தீர்க்கதரிசிகள் வேதம் என்ன கூறுகின்றதோ அதற்கு பகுதியாக அல்லது முற்றிலுமாக முரண்படுகின்றன.
  • தேவனுடைய வார்த்தைகளைக் கூறுபவர் என்று பொய்யாகக் கூறும் நபர் அல்லது "தேவனுடைய வார்த்தைகளை பேசுவதாக தவறாகக் கூறும் ஒருவர்" எனவும் இந்த வார்த்தை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
  • புதிய ஏற்பாடு, கடைசி நாட்களில் அநேகர் தவறான தீர்க்கதரிசிகளாக இருப்பார்கள், அவர்கள் தேவனிடமிருந்து வருகிறார்கள் என்று நினைத்து மக்களை ஏமாற்ற முயலுவார்கள்.

(மேலும் காண்க: நிறைவேற்ற, தீர்க்கதரிசி, [உண்மை)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: G5578