ta_tw/bible/kt/gift.md

3.9 KiB

பரிசு, பரிசுகள்

வரையறை:

"அன்பளிப்பு" என்ற வார்த்தை எவருக்கு கொடுக்கப்படுகிறதோ அல்லது வழங்கப்பட்டதோ அதைக்குறிக்கிறது. ஒரு பரிசு என்பது பிரதிபலன் எதையும் பெறவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லாமல் வழங்கப்படுகிறது

  • ஏழை மக்களுக்கு கொடுக்கப்பட்ட பணம், உணவு, உடை அல்லது பிற பொருட்கள் "பரிசு" என்று அழைக்கப்படுகின்றன.
  • வேதாகமத்தில், தேவனுக்குக் கொடுக்கப்படும் காணிக்கைகள் அல்லது பலிகள் என்பது ஒரு பரிசு என்று அழைக்கப்படுகிறது.
  • இரட்சிப்பின் வரம் இயேசுவை விசுவாசத்தினால் நமக்கு அளிக்கிறது.
  • புதிய ஏற்பாட்டில், "பரிசு" என்ற வார்த்தை மற்ற மக்களுக்கு ஊழியம் செய்வதற்கு தேவன் எல்லா கிறிஸ்தவர்களுக்கும் கொடுக்கிற சிறப்பு ஆவிக்குரிய திறன்களைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • "அன்பளிப்பு" என்ற பொதுவான சொல்லை ஒரு வார்த்தையோ வாக்கியத்தையோ அதாவது "கொடுக்கப்பட்ட ஏதோ ஒரு பொருள் " என்று மொழிபெயர்க்கலாம்.

தேவனிடத்திலிருந்து சிறப்பான திறமையைக் குறிக்கும் பின்னணியில்* பரிசுத்த ஆவியானவரின் வரம் என்பதை பரிசுத்த ஆவியானவரின் சிறப்புத் திறமை "அல்லது" பரிசுத்த ஆவியானவர் கொடுக்கு சிறப்பான திறமை "அல்லது" தேவன் கொடுக்கும் சிற்பி ஆவிக்குரிய திறமை "என மொழிபெயர்க்கப்பட்டிருக்கலாம். . "

(மேலும் காண்க: ஆவி, பரிசுத்த ஆவியானவர்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H814, H4503, H4864, H4976, H4978, H4979, H4991, H5078, H5083, H5379, H7810, H8641, G334, G1390, G1394, G1431, G1434, G1435, G3311, G5486