ta_tw/bible/names/tubal.md

1.7 KiB

தூபால்

உண்மைகள்:

பழைய ஏற்பாட்டில் பல ஆண்கள் " தூபால் " என்ற பெயரைக் கொண்டிருந்தனர்.

  • தூபால் என்னும் ஒருவன் யாப்பேத்தின் மகன்களில் ஒருவன்.
  • "தூபால்-காயீன்" என்ற ஒரு மனிதன் லாமேக்கின் மகனாக இருந்தான், காயீன் சந்ததியாராக இருந்தார்கள்.
  • தூபால் ஏசாயா மற்றும் எசேக்கியேல் தீர்க்கதரிசி ஆகியோரால் குறிப்பிடப்பட்ட ஒரு ஜனங்களுடைய பெயரும் இருந்தது.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: [எசேக்கியேல்), [ஏசாயா, யாபேத், லாமேக், மக்கள் குழு, தீர்க்கதரிசி

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H8422, H8423