ta_tw/bible/names/lamech.md

1.7 KiB

லாமேக்

உண்மைகள்:

ஆதியாகம புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட இரண்டு ஆட்களின் பெயர் லா மேக்.

  • முதல் குறிப்பிடப்பட்ட லேமேக் காயினின் சந்ததியாவான். அவர் காயப்படுத்திய ஒரு மனிதனைக் கொன்றதாக இரண்டு மனைவிகளிடம் அவர் பெருமை பாராட்டினார்.
  • இரண்டாவது லமேக் சேத்தின் சந்ததியாக இருந்தார். அவன் நோவாவின் தகப்பன்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: காயின், நோவா, சேத்

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H3929, G2984