ta_tw/bible/names/seth.md

1.9 KiB

சேத்

உண்மைகள்:

ஆதியாகம புத்தகத்திலும், சேத் ஆதாம் ஏவாளின் மூன்றாவது மகன்.

  • சேத் தன் சகோதரனாகிய காயீன் கொன்றுபோட்ட தன் மகனான ஆபேலுக்குப் பதிலாக தேவன் கொடுத்தார் என்று ஏவாள் சொன்னாள்.
  • நோவா சேத்தின் சந்ததியாரில் ஒருவராக இருந்தார், அதனால் ஜலப்பிரளயத்திலிருந்து வாழ்ந்த அனைவருமே சேத்தின் சந்ததியாராக இருக்கிறார்கள்.
  • சேத் மற்றும் அவருடைய குடும்பத்தார், "கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ள" முதல்வர்கள்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: ஆபேல், [காயீன், அழைப்பு, வம்சாவளியினர், மூதாதையர், வெள்ளம், நோவா)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H8352, G4589