ta_tw/bible/names/abel.md

1.6 KiB

ஆபேல்

உண்மைகள்:

ஆபேல் ஆதாம் மற்றும் ஏவாளின் இரண்டாம் மகன் ஆவான். அவன் காயீனின் இளைய சகோதரன்

  • ஆபேல் மேய்ப்பனாக இருந்தான்
  • ஆபேல் அவனது மிருக ஜீவன்களை ஆண்டவருக்கு பலியாக செலுத்தினான்.
  • தேவன் ஆபேல் மீதும் அவனது பலிகள் மீதும் மகிழ்ச்சியடைந்தார்.
  • ஆதாம் மற்றும் ஏவாளின் மூத்த மகன் காயின் ஆபேலை கொன்றான்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் பார்க்க: காயீன், பலியிடுதல், மேய்ப்பன்)

வேத விளக்கங்கள்:

சொல் தரவு:

  • Strong's: H01893, G6