ta_tw/bible/other/descendant.md

4.4 KiB

இறங்கு, இறங்குகிற, இறங்கியது, இறங்கு, சந்ததி, சந்ததிகள்

வரையறை:

ஒரு "சந்ததி" என்பது ஒருவர் வரலாற்றில் இன்னும் வேறு ஒரு நேரடி இரத்தசம்பந்தமான உறவினர் ஆவார்.

உதாரணமாக, ஆபிரகாம் நோவாவின் சந்ததியாக இருந்தார்.

  • ஒரு நபரின் சந்ததியினர் அவருடைய குழந்தைகள், பேரப்பிள்ளைகள், கொள்ளுப் பேரப்பிள்ளைகள் மற்றும் பலர் ஆவர். யாக்கோபின் சந்ததியார் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்தார் ஆவர்.
  • "ஆபிரகாம் நோவாவின் வம்சத்தில் பிறந்தார்" எனக் குறிப்பிடுவது "ஒரு சந்ததி" என்று சொல்வதன் மற்றொரு அர்த்தம். இது "குடும்ப வரிசையிலிருந்து என்று" மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

(மேலும் காண்க: ஆபிரகாம், முற்பிதா, யாக்கோபு, நோவா, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்கள்)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 2:9 "பெண்ணின் சந்ததி உங்கள் தலையை நசுக்குவார், நீ அவரது குதிகாலை காயப்படுத்துவாய்."
  • 4:9 "நான் உங்களுடைய சந்ததி க்கு கானான் தேசத்தைக் கொடுக்கிறேன்."
  • 5:10 "உங்கள் சந்ததியார் வானத்தில் உள்ள நட்சத்திரங்களை விட அதிகமாக இருப்பார்கள்."
  • 17:7 "உன் குடும்பத்தாரில் ஒருவன் எப்பொழுதும் இஸ்ரவேலின்மேல் ராஜாவாக ஆட்சி செய்வான், மேசியா உன் சந்ததியாரில் ஒருவராக இருப்பார்"
  • 18:13 யூதாவின் ராஜாக்கள் தாவீதின் சந்ததியாராக இருந்தனர்__
  • 21:4 மேசியா தாவீதின் சந்ததியார்களில் ஒருவராக இருப்பார் என்று தேவன் தாவீது ராஜாவுக்கு உறுதியளித்தார்.
  • 48:13 மேசியா தம்முடைய சந்ததியார்களில் ஒருவராக இருப்பார் என்று தாவீதுக்கு தேவன் வாக்குறுதி அளித்தார். மேசியாவாகிய இயேசு, தாவீதின் சிறப்பு சந்ததி ஆவார்.

சொல் தரவு:

  • Strong's: H319, H1004, H1121, H1323, H1755, H2232, H2233, H3205, H3211, H3318, H3409, H4294, H5220, H6849, H7611, H8435, G1074, G1085, G4690