ta_tw/bible/names/japheth.md

1.8 KiB

யாப்பேத்

உண்மைகள்:

நோவாவின் மூன்று மகன்களில் யாப்பேத் ஒருவராக இருந்தார்.

  • முழு பூமியையும் சூழ்ந்த உலகளாவிய வெள்ளத்தில் யாப்பேத்தும்ம் அவருடைய இரு சகோதரர்களும் பேழைக்குள் நோவாவோடு இருந்தார்கள், அவர்களுடைய மனைவிகளோடு இருந்தார்கள்.
  • நோவாவின் மகன்கள் பொதுவாக "சேம், காம், யாப்பேத்" என பட்டியலிடப்படுகிறார்கள். இது யாப்பேத் இளைய சகோதரர் என்று சுட்டிக்காட்டுகிறது.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: பேழை, வெள்ளம், காம், நோவா, சேம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H3315