ta_tw/bible/names/mede.md

2.4 KiB

மேதியா, மேதியா

உண்மைகள்:

மேதியா அசீரியா, பாபிலோனியா, கிழக்கில் ஏலாம், பெர்சியா ஆகியவற்றிற்கு கிழக்கே ஒரு பண்டைய சாம்ராஜ்யம் இருந்தது. மேதியப் பேரரசு வாழ்ந்த மக்கள் "மேதியர்கள்" என்று அழைக்கப்பட்டனர்.

  • இன்றைய துருக்கி, ஈரான், சிரியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவற்றின் மீடியா பேரரசு உள்ளடங்கியது.
  • மேதியர்கள் பாரசீக மக்களுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்தனர்; இரு பேரரசுகளும் பாபிலோனிய பேரரசைக் கைப்பற்ற படையுடன் சேர்ந்து கொண்டன.
  • தானியேல் தீர்க்கதரிசி அங்கு வாழ்ந்து வந்த காலத்தில் மேதியனாகிய தரியு பாபிலோனின்மீது படையெடுத்தான்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: அசீரியா, பாபிலோன், கோரேசு, தானியேல், தரியு, ஏலாம், பெர்சியா)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H4074, H4075, H4076, H4077, G3370