ta_tw/bible/names/elam.md

1.4 KiB

ஏலாம், ஏலாமியர்

உண்மைகள்:

ஏலாம் சேமுடைய குமாரன், நோவாவின் பேரன்.

  • ஏலாமின் சந்ததியார் " ஏலாமியர் " என்று அழைக்கப்பட்டார்கள்; அவர்கள் "ஏலாம்" என்று அழைக்கப்பட்ட ஒரு பிராந்தியத்தில் வாழ்ந்தார்கள்.
  • ஏலாம் தற்போது மேற்கு ஈரானில் உள்ள டைகரிஸ் ஆற்றின் தென்கிழக்கில் அமைந்துள்ளது.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: நோவா, சேம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H5867, H5962, G1639