1.8 KiB
1.8 KiB
தரியு
உண்மைகள்:
தரியு என்பது பாரசீக பல மன்னர்களின் பெயராகும். " தரியு " என்பது ஒரு பெயரைக் காட்டிலும் ஒரு தலைப்பாகும்.
- "மேதியனாகிய தரியு " என்ற அரசன், தானியேல் தீர்க்கதரிசி தேவனை வணங்கியதற்காக அதன் தண்டனையாக அவரை சிங்கத்தின் குகையில் எறியும்படி ஏமாற்றப்பட்டான்.
- "பெர்சியனாகிய தரியு " எஸ்றா மற்றும் நெகேமியா காலத்தில் எருசலேமில் ஆலயத்தை சீரமைக்க உதவினார்.
(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்
(மேலும் காண்க: பெர்சியா, பாபிலோன், தானியேல், எஸ்றா, நெகேமியா)
வேதாகமக் குறிப்புகள்:
சொல் தரவு:
- Strong's: H1867, H1868