ta_tw/bible/names/darius.md

24 lines
1.8 KiB
Markdown

# தரியு
## உண்மைகள்:
தரியு என்பது பாரசீக பல மன்னர்களின் பெயராகும். " தரியு " என்பது ஒரு பெயரைக் காட்டிலும் ஒரு தலைப்பாகும்.
* "மேதியனாகிய தரியு " என்ற அரசன், தானியேல் தீர்க்கதரிசி தேவனை வணங்கியதற்காக அதன் தண்டனையாக அவரை சிங்கத்தின் குகையில் எறியும்படி ஏமாற்றப்பட்டான்.
* "பெர்சியனாகிய தரியு " எஸ்றா மற்றும் நெகேமியா காலத்தில் எருசலேமில் ஆலயத்தை சீரமைக்க உதவினார்.
(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: [பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்](rc://ta/ta/man/translate/translate-names)
(மேலும் காண்க: [பெர்சியா](../names/persia.md), [பாபிலோன்](../names/babylon.md), [தானியேல்](../names/daniel.md), [எஸ்றா](../names/ezra.md), [நெகேமியா](../names/nehemiah.md))
## வேதாகமக் குறிப்புகள்:
* [எஸ்றா 4:4-6](rc://ta/tn/help/ezr/04/04)
* [ஆகாய் 1:1-2](rc://ta/tn/help/hag/01/01)
* [நெகேமியா 12:22-23](rc://ta/tn/help/neh/12/22)
* [சகரியா 1:1-3](rc://ta/tn/help/zec/01/01)
## சொல் தரவு:
* Strong's: H1867, H1868