ta_tw/bible/names/ishmael.md

4.0 KiB

இஸ்மவேல், இஸ்மவேலன், இஸ்மவேலர்கள்

உண்மைகள்:

இஸ்மவேல் ஆபிரகாம் மற்றும் எகிப்திய அடிமைபெண்ணாகிய ஆகாரின் மகன் ஆவான்.. இஸ்மவேல் என்றபெயரில் பழைய ஏற்பாட்டில் பல ஆண்களும் இருந்தனர்.

  • "இஸ்மவேல்" என்ற பெயர் "தேவன் கேட்கிறார்" என்பதாகும்.
  • ஆபிரகாமின் மகனாகிய இஸ்மவேலை ஆசீர்வதிப்பார் என்று தேவன் வாக்கு கொடுத்தார், ஆனால் தம்முடைய உடன்படிக்கையை நிலைநாட்டுவதற்கு தேவன் வாக்குக் கொடுத்த மகன் அல்ல.

பாலைநிலத்தில் அனுப்பப்பட்டபோது தேவன் ஆகாரையும் இஸ்மவேலையும் பாதுகாத்தார்.

  • இஸ்மவேல் பாரானின் பாலைவனத்தில் வாழ்ந்தபோது, ​​அவர் எகிப்திய பெண்ணை மணந்தார்.
  • நெத்தானியாவின் மகனாகிய இஸ்மவேல் யூதாவிலிருந்து ஒரு படை அதிகாரி. பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சாரினால் நியமிக்கப்பட்ட ஒரு ஆளுநரைக் கொல்லும்படி ஒரு மனிதரைக் கூட்டினார்.
  • பழைய ஏற்பாட்டில் இஸ்மவேல் என்ற நான்கு பேரும் இருந்தனர்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

மேலும் காண்க: ஆபிரகாம், பாபிலோன், உடன்படிக்கை, பாலைவனம், எகிப்து, ஆகார், ஈசாக்கு, [நேபுகாத்நேச்சார், பாரான், சாரா)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 5:2 எனவே ஆபிராம் ஆகாரை மணந்தார். ஆகாருக்கு ஒரு குழந்தை பிறந்தது, மற்றும் ஆபிராம் அதற்கு இஸ்மவேல் என்று பெயரிட்டார்.
  • 5:4"நான் ஒரு பெரிய தேசமாக இஸ்மவேலை ஆக்குவேன், ஆனால் என்னுடைய உடன்படிக்கை ஈசாக்குடன் இருக்கும்."

சொல் தரவு:

  • Strong's: H3458, H3459