ta_tw/bible/names/paran.md

2.8 KiB

பாரான்

உண்மைகள்:

பாரான் எகிப்தின் கிழக்கிலும் கானானின் தேசத்தின் தெற்கிலும் பாலைவனமாகவும், வனாந்தரமாகவும் இருந்தது. அங்கு பாரான் மலை என்ற மலை இருந்தது. அது சீனாய் மலை என்ற மற்றொரு பெயரால் அழைக்கப்பட்டிருக்கலாம்.

  • ஆபிரகாம் ஆகாரையும் அவளது மகனையும் அனுப்பிவிடும்படி சாராள் கட்டளையிட்டபின், ஆகாரும் அவள் மகன் இஸ்மவேலும் பாரான் வனாந்தரத்தில் வசித்துவந்தார்கள்.
  • மோசே எகிப்திலிருந்து இஸ்ரவேலரை வழிநடத்தியபோது, ​​அவர்கள் பாரான் வனாந்தரத்தின் வழியாக சென்றார்கள்.
  • பாரான் வனாந்தரத்தில் காதேஸ்பர்னேயா பட்டணத்திலிருந்து வந்த பன்னிரண்டு பேரை கானான் தேசத்தை வேவு பார்க்கவும், அறிக்கை ஒன்றைத் திரும்பவும் மோசேஅனுப்பினான்.
  • சீன் வனாந்தரம் பாரானுக்கு வடக்கே இருந்தது; சின் வனாந்தரம் தென்பாரானுக்குச் சமீபமாயிருந்தது.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: கானான், பாலைவனம், எகிப்து, காதேஷ், சீனாய்

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H364, H6290