ta_tw/bible/names/sinai.md

3.3 KiB

சினாய், சினாய் மலை

உண்மைகள்:

சினாய் தீபகற்பம் என்றழைக்கப்படும் தென்மண்டலத்தில் அமைந்திருக்கும் ஒரு மலைதான் மவுண்ட் சினாய் ஆகும். இது " ஓரேப் மலை" என்றும் அழைக்கப்படுகிறது.

  • சினாய் மலை பெரிய, பாறை பாலைவனத்தின் ஒரு பகுதியாகும்.

எகிப்திலிருந்து வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு இஸ்ரவேலர் பயணம் செய்தபோது இஸ்ரவேலர் சீனாய் மலையில் வந்தார்கள்.

  • சீனாய் மலையில் பத்து கட்டளைகளை மோசே தேவன் கொடுத்தார்.

(மேலும் காண்க: பாலைவனம், எகிப்து, ஹோரேப், வாக்களிக்கப்பட்ட நிலம், பத்து கட்டளைகள்)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 13:1 தேவன் இஸ்ரவேல் மக்களை சிவந்த சமுத்திரத்தின் வழியாக வழிநடத்தியபின், அவர்களை வனாந்தர வழியாக அழைத்துச் சென்றார்.
  • 13:3 மூன்று நாட்கள் கழித்து, மக்கள் தங்களை ஆன்மீக ரீதியாக தயார்படுத்தியபின், தேவன், இடி, மின்னல், புகை, மற்றும் உரத்தஎக்காள சத்தத்துடன் சீனாய் மலையின் மேல் இறங்கினார்.
  • 13:11 பல நாட்களுக்கு, மோசே சீனாய் மலையின்i மேல் இருந்தார் தேவன் அவருடன் பேசினார்.
  • 15:13 யோசுவா தேவன் இஸ்ரவேலரோடு செய்த உடன்படிக்கைக்கு கீழ்ப்படிவதற்குரிய கடமைகளை ஜனங்களை நினைவுகூர்ந்தார்.

சொல் தரவு:

  • Strong's: H2022, H5514, G3735, G4614