ta_tw/bible/other/tencommandments.md

4.0 KiB
Raw Permalink Blame History

பத்து கட்டளைகள்

உண்மைகள்:

இஸ்ரவேல் ஜனங்கள் கானான் தேசத்திற்குப் போகும் வழியிலேயே வனாந்தரத்தில் வாழ்ந்தபோது, "பத்து கட்டளைகள்" மோசேயிடம் சினாய் மலைமீது மோசேக்குக் கொடுத்த கட்டளைகள். இந்தக் கட்டளைகளை இரண்டு பெரிய கற்களால் தேவன் எழுதினார்.

இஸ்ரவேலருக்குக் கீழ்ப்படிவதற்கு பல கட்டளைகளை தேவன் கொடுத்தார், ஆனால் இஸ்ரவேலரை நேசிக்கவும் கடவுளை வணங்கவும் மற்ற மக்களை நேசிக்கவும் உதவும் பத்துக் கட்டளைகள் சிறப்புக் கட்டளைகளாக இருந்தன.

  • இந்த கட்டளைகள் அவருடைய மக்களோடு தேவனுடைய உடன்படிக்கையின் பாகமாக இருந்தன. தேவன் அவர்களுக்குக் கட்டளையிட்டதைக் கீழ்ப்படிவதன் மூலம், அவர்கள் தேவனை நேசிப்பதாகவும் அவருக்குச் சொந்தமானவர் என்பதை இஸ்ரவேல் ஜனங்கள் காண்பார்கள்.
  • அவர்கள் எழுதப்பட்ட கற்பனைகளால் எழுதப்பட்ட கற்களாலான கல்லறை உடன்படிக்கைப் பெட்டியிலேயே வைக்கப்பட்டு இருந்தது; அது பரிசுத்த ஸ்தலத்தில் பரிசுத்த இடமாகவும் பின்னர் ஆலயத்திலும் இருந்தது.

(மேலும் காண்க: உடன்படிக்கைப் பெட்டி, கட்டளை, உடன்படிக்கை, [பாலைவன, சட்டம், [கீழ்ப்படிதல், சினாய், வழிபாடு)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 13:7 பின்னர் தேவன் இரண்டு கற்பலகைகளில் இந்த __பத்துக்கட்டளைகளை எழுதி, மோசேக்குக் கொடுத்தார்.
  • 13:13 மோசே மலையிலிருந்து இறங்கி வந்து விக்கிரகத்தைக் கண்டபோது, ​​தேவன் கட்டளையிட்ட கற்பலகைகளை உடைத்தார்.
  • 13:15 மோசே புதிய கற்பலகைகளைப் பற்றிக் கொண்டு, அவர் உடைந்தவற்றை மாற்றுவதற்காக __பத்துகட்டளைகளை எழுதினார்.

சொல் தரவு:

  • Strong's: H1697, H6235