33 lines
3.3 KiB
Markdown
33 lines
3.3 KiB
Markdown
# சினாய், சினாய் மலை
|
|
|
|
## உண்மைகள்:
|
|
|
|
சினாய் தீபகற்பம் என்றழைக்கப்படும் தென்மண்டலத்தில் அமைந்திருக்கும் ஒரு மலைதான் மவுண்ட் சினாய் ஆகும். இது " ஓரேப் மலை" என்றும் அழைக்கப்படுகிறது.
|
|
|
|
* சினாய் மலை பெரிய, பாறை பாலைவனத்தின் ஒரு பகுதியாகும்.
|
|
|
|
எகிப்திலிருந்து வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு இஸ்ரவேலர் பயணம் செய்தபோது இஸ்ரவேலர் சீனாய் மலையில் வந்தார்கள்.
|
|
|
|
* சீனாய் மலையில் பத்து கட்டளைகளை மோசே தேவன் கொடுத்தார்.
|
|
|
|
(மேலும் காண்க: [பாலைவனம்](../other/desert.md), [எகிப்து](../names/egypt.md), [ஹோரேப்](../names/horeb.md), [வாக்களிக்கப்பட்ட நிலம்](../kt/promisedland.md), [பத்து கட்டளைகள்](../other/tencommandments.md))
|
|
|
|
## வேதாகமக் குறிப்புகள்:
|
|
|
|
* [அப்போஸ்தலர் 7:29-30](rc://ta/tn/help/act/07/29)
|
|
* [யாத்திராகமம் 16:1-3](rc://ta/tn/help/exo/16/01)
|
|
* [கலாத்தியர் 4:24-25](rc://ta/tn/help/gal/04/24)
|
|
* [லேவியராகமம் 27:34](rc://ta/tn/help/lev/27/34)
|
|
* [எண்ணாகமம் 1:17-19](rc://ta/tn/help/num/01/17)
|
|
|
|
## வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:
|
|
|
|
* __[13:1](rc://ta/tn/help/obs/13/01)__ தேவன் இஸ்ரவேல் மக்களை சிவந்த சமுத்திரத்தின் வழியாக வழிநடத்தியபின், அவர்களை வனாந்தர வழியாக அழைத்துச் சென்றார்.
|
|
* __[13:3](rc://ta/tn/help/obs/13/03)__ மூன்று நாட்கள் கழித்து, மக்கள் தங்களை ஆன்மீக ரீதியாக தயார்படுத்தியபின், தேவன், இடி, மின்னல், புகை, மற்றும் உரத்தஎக்காள சத்தத்துடன் __சீனாய் மலையின்__ மேல் இறங்கினார்.
|
|
* __[13:11](rc://ta/tn/help/obs/13/11)__ பல நாட்களுக்கு, மோசே __சீனாய் மலையின்i__ மேல் இருந்தார் தேவன் அவருடன் பேசினார்.
|
|
* __[15:13](rc://ta/tn/help/obs/15/13)__ யோசுவா தேவன் இஸ்ரவேலரோடு செய்த உடன்படிக்கைக்கு கீழ்ப்படிவதற்குரிய கடமைகளை ஜனங்களை நினைவுகூர்ந்தார்.
|
|
|
|
## சொல் தரவு:
|
|
|
|
* Strong's: H2022, H5514, G3735, G4614
|