ta_tw/bible/names/hagar.md

3.0 KiB

ஆகார்

உண்மைகள்:

ஆகார் சாராயின் தனிப்பட்ட அடிமையாகிய ஒரு எகிப்திய பெண்.

சாராய் குழந்தைகளை பெற்றெடுக்க முடியாதபோது, ​​அவள் தனது கணவர் ஆபிராமுக்கு ஆகாரைக் கொடுத்தார். ஆகார் ஆபிரகாமின் குமாரனாகிய இஸ்மவேலைப் பெற்றெடுத்தாள்.

  • பாலைவனத்தில் துயரத்தில் இருந்தபோது தேவன் ஆகாரைக் கண்ணோக்கி, தன் சந்ததியை ஆசீர்வதிப்பதாக என்று வாக்குறுதி அளித்தார்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: ஆபிரகாம், வம்சாவளி, இஸ்மவேல், சாரா, வேலைக்காரன்)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 5:1 எனவே ஆபிராமின் மனைவியாகிய சாராய் அவரை நோக்கி, "தேவன் எனக்குக் குழந்தைகளை பெற்றெடுக்க அனுமதிக்கவில்லை என்பதால், மேலும் எனக்கு இப்போது வயதாகிவிட்டது, இதோ என் வேலைக்காரி, ஆகார் இருக்கிறாள். அவளை மணந்து கொள்ளுங்கள், அதனால்அவள் எனக்கு ஒரு குழந்தை பெற்றெடுக்க முடியும். "
  • 5:2 __ ஆகார் __ ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். மற்றும் ஆபிராம் அவனுக்கு இஸ்மவேல் என்று பெயரிட்டார்.

சொல் தரவு:

  • Strong's: H1904