ta_tw/bible/names/balaam.md

3.3 KiB

பிலேயாம்

உண்மைகள்:

இஸ்ரவேலர்கள் வடக்கு மோவாபின் யோர்தானைக் கடந்து கானான் தேசத்திற்குள் பிரவேசிக்கத் தயாரானபோது, பாலாக்கின் ராஜா இஸ்ரவேலரை சபிக்கும்படி கூலிக்கு அமர்த்தப்பட்ட பிலேயாம் ஒரு புறஜாதிய தீர்க்கதரிசி ஆவார்.

  • பிலேயாம், மோவாபின் தேசத்திலிருந்து சுமார் 400 மைல்கள் தொலைவில் இருந்த, யூப்ரடீஸ் நதிக்கு அருகே இருந்த,பெத்தூரைச் சேர்ந்தவன்.
  • மீதியானிய ராஜா, பாலாக், இஸ்ரவேலின் பலத்தையும் எண்ணிக்கையையும் கண்டு பயந்து, அவர்களை சபிப்பதற்காக பிலேயாமைக் கூலிக்கு அமர்த்தினான்.

பிலேயாம் இஸ்ரவேலை நோக்கிப் பயணம் செய்தபோது, தேவனுடைய தூதன் தன் பாதையில் நின்றதினால் ​​பிலேயாம் கழுதை நின்றது. தேவன் கழுதைக்கு பிலேயாமுடன் பேசும் திறனைக் கொடுத்தார்.

  • இஸ்ரவேலரை சபிப்பதற்காக பிலேயாமை தேவன் அனுமதிக்கவில்லை, அதற்கு பதிலாக அவர்களை ஆசீர்வதித்தார்.
  • பிற்பாடு, பிலேயாம் பொய்யான தெய்வமாகிய பாகால் பேயோரை வணங்கும்படி இஸ்ரவேலர்களை தூண்டிவிட்டபோது பொல்லாதவர்களானார்கள்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: [பெயர்களை மொழிபெயர்த்தல்)

(மேலும் பார்க்க: ஆசீர்வதி, கானான், சாபம், கழுதை, யூப்ரடிஸ் நதி, யோர்தான் நதி, மீதியான், மோவாப், பேயோர்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1109, G903