ta_tw/bible/names/euphrates.md

2.3 KiB

யூப்ரடீஸ் நதி, நதி

உண்மைகள்:

யூப்ரடீஸ் என்பது ஏதேன் தோட்டத்தின் வழியாக ஓடும் நான்கு ஆறுகளில் ஒன்றாகும். இது பெரும்பாலும் வேதாகமத்தில் குறிப்பிட்டுள்ள நதி.

  • யூப்ரடீஸ் நதி நவீன நாளில் மத்திய கிழக்கில் அமைந்துள்ளது, ஆசியாவில் மிக நீளமான மற்றும் மிக முக்கியமான நதி.
  • டைகரிஸ் ஆற்றுடன் சேர்ந்து, யூப்ரடீஸ் நதி மெசொப்பொத்தேமியா என அறியப்படும் நிலப்பகுதிக்கு எல்லையில் இருக்கிறது.
  • ஆபிரகாமுடைய ஊராகிய ஊர், ஐப்பிராத்து நதியின் முகத்துவாரத்தில் இருந்தது.
  • தேவன் ஆபிரகாமுக்குக் கொடுப்பதாக கொடுத்த வாக்குறுதியின் நிலப்பகுதியில் ஒன்று (ஆதியாகமம் 15:18).
  • சில சமயங்களில் யூப்ரடீஸ் "நதி" என அழைக்கப்படுகிறது.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H5104, H6578, G2166